Maalaimalar
ரூ. 10,000 விலையில் பிரீபெயிட் ரீசார்ஜ் அறிவித்த ரிலையன்ஸ் ஜியோ
இந்திய டெலிகாம் சந்தையில் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, ரூ. 10,000 விலையில் மூன்று ஆண்டுகளுக்கான அன்லிமிட்டெட் கனெக்டிவிட்டி வசதி கொண்ட பிரீபெய்ட் திட்டத்தை அறிவித்துள்ளது. இது ஒரு பிரீபெய்ட் திட்டமாகும், இதன் விலை 10,000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் வேறு எந்த தொலைத்தொடர்பு நிறுவனமும் இதுவரை 10,000 ரூபாய் மதிப்பிலான திட்டத்தை அறிவித்ததில்லை. அடிக்கடி ரீசார்ஜ் செய்ய விரும்பாத பயனர்களுக்காகவே இந்த…