Daily Thanthi
தீபாவளி பண்டிகை: மதுரையில் பஸ், ரெயில் நிலையங்களில் அலைமோதிய கூட்டம்
தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாப்படுகிறது. தீபா வளி பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட அனைவரும் விரும்புவர். அதற்கு ஏற்றார் போல், தமிழக அரசு சார்பில் இன்று (சனிக்கிழமை), நாளை (ஞாயிற்றுக்கிழமை), நாளை மறுநாள் (திங்கட்கிழமை) என 3 தினங்கள் அரசு விடுமுறை அறிவித்துள்ளது. இந்த தொடர் விடுமுறையை பயன்படுத்தி, சென்னை, கோவை, பெங்களூரு போன்ற வெளிநகரங்களில் வசித்து வந்தவர்கள் பண்டிகையை கொண்டாடுவதற்காக…