உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

காசாவாக மாறிவிட்டது ஆக்கிரமிப்பு காஷ்மீர்: பாகிஸ்தான் ராணுவம் மீது பொதுமக்கள் குற்றச்சாட்டு

முசாபராபாத்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் 53 தொகுதிகளில் 12 தொகுதி​கள், இந்திய காஷ்மீரில் இருந்து குடியேறிய​வர்​களுக்கு ஒதுக்​கப்​படு​கிறது. இதற்கு ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்​கள் எதிர்ப்பு தெரி​விக்கின்​றனர். அங்கு கோதுமைமாவு உள்​ளிட்ட அத்​தி​யாவ​சிய பொருட்​களின் விலையும், மின் கட்​ட​ணமும் கணிச​மாக உயர்ந்துள்​ளது. இந்த பிரச்​சினைகளை முன்​னிறுத்தி ஆக்​கிரமிப்பு காஷ்​மீர் பகுதி மக்​கள் கடந்த ஜூன் முதல் போராட்​டங்​களில்…