Vikatan
"E20 420 ஆக மாறிவிட்டது; நீங்கள் ஆசையாக வாங்கிய கார் பாழாகிறது" - ராகுல் காந்தி குற்றச்சாட்டு
இந்தியாவில் எரிபொருள் பிரச்னை ஏற்பட்டதிலிருந்து, பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலந்து விநியோகம் செய்யும் நடைமுறை நம் நாட்டிற்குள் வந்துள்ளது. ஆனால், பெட்ரோலில் 20 சதவிகிதத்திற்கு அதிகமாக எத்தனால் கலந்துள்ளதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் குற்றம் சாட்டியுள்ளார். “E20 இப்போது 420 ஆக மாறிவிட்டது - பொதுமக்கள் காரிலிருந்து பெட்ரோலைத் திருடும் வேலை! மோடி அரசு சொல்கிறது — பெட்ரோலில் 20% எத்தனால்…