உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

INDvsNZ 2வது ODI| மழையால் ஆட்டம் தாமதம்.. 3 விக்கெட்டை இழந்த நியூசிலாந்து!

நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் இந்தியா 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. 2வது போட்டியில் மழையால் ஆட்டம் தாமதமாக தொடங்கியது. 47 ஓவர்களுக்குக் குறைக்கப்பட்ட ஆட்டத்தில், நியூசிலாந்து 33 ரன்னுக்கே 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது. 2027 உலகக்கோப்பைக்கு முன்னதாக நியூசிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா பங்கேற்றுள்ளது. நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3…