உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

பெரியார் அறிவுலகம் நூல் சர்ச்சை: "பொது நூலகங்களை ஆய்வு செய்ய விசாரணை ஆணையம் வேண்டும்" - திருமாவளவன்

Qகோவை பெரியார் அறிவுலகத்தில் உண்மைக்கு முரணான கருத்துகளைக் கொண்ட புத்தகங்கள் அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டுள்ளது தமிழ்நாடு முழுவதும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதை எழுத்தாளர் பெருமாள் முருகன் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளார். பெரியார் அறிவுலக நூல் மோசடி குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். “நூலகத்தில் வரலாற்றுப் பிழைகள் மலிந்த நூல்கள் : விசாரணை ஆணையம் அமைத்து உண்மை கண்டறிய…