உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

'இந்தியாவின் ராமர்களும்...மோடி காலத்திய வலதுசாரி படங்களும்!' - ஓர் அலசல்!

தீபாவளியை முன்னிட்டு வெளியாகியிருக்கும் 'ராமாயணம்' திரைப்படத்தின் ஒரு புரோமஷன் நிகழ்ச்சி. அதில் திரைப்படத்தில் ராமராக நடித்திருக்கும் ரன்பீர் கபூர், 'எலான் மஸ்க் இப்போதுதான் பறக்கும் காரை கண்டுபிடித்திருக்கிறார். ஆனால், இந்தியாவில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பறக்கும் கார் இருந்திருக்கிறது' எனப் பேசியிருக்கிறார். ராமாயணம் ராமாயணம் போன்ற புராதனப் படங்களை எடுக்க நினைப்போரின் நோக்கம் மக்களுக்கு ஒரு இதிகாச அனுபவத்தை கொடுக்க வேண்டும் என்பதைத்…