உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு - நடிகர் தனுஷ் வருத்தம்

சென்னை, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கைகளில் நுழைவுச்சீட்டு வைத்திருந்தும் உள்ளே வர முடியாமல் திரும்பிச் சென்றது என் மனதிற்கு மிகவும் வேதனை அளிக்கிறது. என நடிகர் தனுஷ் பதிவிட்டுள்ளார். 'ஓம்' திரைப்படம் 'அமரன்' திரைப்படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள புதிய திரைப்படம் 'ஓம்'. தனுஷின் 55-வது படமாக உருவாகியுள்ள இதனை வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் ஆர்டேக் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன…