உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

மாயாவதியுடன் கூட்டணி; அகிலேஷுக்கு எதிர்ப்பு: ஒவைசியின் ‘முஸ்லிம் - தலித்’ அரசியல் வியூகம் என்ன?

எழுதியவர்: லால்மணி வெர்மா 2027-ஆம் ஆண்டு நடைபெறும் உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் தங்களை இணைத்துக் கொள்ளும் முன்மொழிவை சமாஜ்வாடி கட்சி நிராகரித்ததைத் தொடர்ந்து, அசாதுதீன் ஒவைசி தலைமையிலான அகில இந்திய மஜ்லிஸ்-ஈ-இதேஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) கட்சி அம்மாநிலத்தில், குறிப்பாக சமாஜ்வாடி கட்சி வசம் உள்ள தொகுதிகளில் தனது பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளது. ஆங்கிலத்தில் படிக்க கிளிக் செய்க 2027 பிப்ரவரியில் நடைபெறவுள்ள உத்தரப் பிரதேச தேர்தலுக்காக, மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி அல்லது நஜினா எம்பி சந்திரசேகர் ஆசாத் தலைமையிலான ஆசாத் சமாஜ் கட்சி ஆகிய இரண…