உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

போலி நூல்களை கண்டறிந்து அகற்றும் அறம் சார்ந்த குழுவை தமிழக அரசு அமைக்க வேண்டும் - சீனு ராமசாமி வேண்டுகோள்

போலி நூல்களை கண்டறிந்து அகற்றும் அறம் சார்ந்த குழுவை தமிழக அரசு அமைக்க வேண்டும் என இயக்குநர் சீனு ராமசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். கோவையில் கடந்த ஆட்சியில் தொடங்கப்பட்ட பெரிய அறிவுலக் நூலகம் பணிகள் தற்போதை தவெக ஆட்சியில் நிறைவுபெற்று முதலமைச்சர் விஜய் அவர்களால் திறந்து வைக்கபப்ட்டது . இந்த நிலையில் எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்கள் எழுதிய கட்டுரை மூலம் இந்த நூலகத்தில் விதிகளை மீறி முறையற்ற வகையில் புத்தகங்கள் கொள்முதல்…