உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தீபாவளி ஒவ்வொரு வீட்டிற்கும் மகிழ்ச்சி, செழிப்பை கொண்டுவரட்டும் - பிரதமர் மோடி வாழ்த்து

புதுடெல்லி, நாடு முழுவதும் நாளை தீபாவளிப் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்து இருப்பதாவது; தீபாவளி வாழ்த்து "அன்புள்ள குடிமக்களே, அனைவருக்கு தீபாவளி வாழ்த்துக்கள். இந்தியாவின் பாரம்பரியங்களைப் போற்றுவதற்கும், ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கும் தீபாவளி…