உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

கன்றுடன் திருடப்பட்ட எருமை 18 கி.மீ நடந்து உரிமையாளர் வீடு சேர்ந்த சம்பவம்!

புதுடெல்லி: மத்தியப் பிரதேச மாநிலத்தின் கிராமம் ஒன்றில் கன்றுடன் திருடப்பட்ட எருமை 18 கி.மீ நடந்து உரிமையாளர் வீடு திரும்பியுள்ளது. திருடர்களை விஞ்சிய விசுவாசமான இந்த சம்பவத்தில் திருடர் ஒருவர் கைதாகி உள்ளார். அம்மாநிலத்தில் எருமை திருட்டு தொடர்பான ஒரு சுவாரஸ்யமான சம்பவம் இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இது, ஷிவ்புரி மாவட்டத்தில் மாதா கணேஷ்கேடா என்ற ஒரு கிராமத்தில் நடந்துள்ளது. அந்த கிராமத்துக்கு அருகிலுள்ள ஜான்டி கிராமத்தைச்…