Hindu Tamil Thisai
‘அம்மா... ஜெயிச்சுட்டேன்...’ - அமெரிக்க நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற உ.பி. பெண்
காஜியாபாத்: உத்தர பிரதேசத்தை பூர்விகமாகக் கொண்ட சபா ஹைதர் 42), அமெரிக்க நாடாளுமன்ற் பிரதிநிதிகள் சபை தேர்தலில் வெற்றிபெற்று எம்பியாகி உள்ளார். அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையின் 435 இடங்களுக்கும், செனட் சபையின் 35 இடங்களுக்கும் கடந்த 3-ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பலர் வெற்றி பெற்று எம்பியாகி உள்ளனர். இதில் உத்தர…