உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

’மத்திய-மாநில உயர்நிலைக் குழு கலைப்பு’; அரசாணை வெளியிட்டது தமிழக அரசு!

தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட மத்திய - மாநில உறவுகள் குறித்த உயர்நிலைக் குழு (குரியன் ஜோசப் குழு) கலைக்கப்பட்டதாகத் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் கடந்த 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், மத்திய - மாநில உறவுகள் மற்றும் கொள்கை விவகாரங்களை ஆராய்வதற்காக ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டது. மூன்று பேர் கொண்ட இந்த குழு, மத்திய மாநில உறவுகள் தொடர்பான அரசியலமைப்பு விதிகள், சட்டங்கள் மற்றும் கொள்கைகளை மறு ஆய்வு செய்யவும், கூட்டாட்சி மற்றும் மாநில சுயாட்சியைப் பாதுகாப்பதற்காகவும் அமைக்கப்பட்டதாக அப்போதைய திமுக அரசு தெரிவி…