Daily Thanthi
முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் - இலங்கையிடம் படுதோல்வி அடைந்த பாகிஸ்தான்
லாகூர், முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இலங்கையிடம் பாகிஸ்தான் படுதோல்வி அடைந்தது. 110 ரன்களுக்கு சுருண்ட பாகிஸ்தான் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, இலங்கை பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. அதிகபட்சமாக பாபர் அசாம் 29 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் பெரிய அளவில் ரன் குவிக்கத் தவறினர்…