Dinamani
நேரு-காந்தி குடும்பம் இந்துக்களை எப்போதும் இரண்டாம் தர குடிமக்களாகவே கருதியது: பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே
புது தில்லி: நேரு-காந்தி குடும்பம் இந்துக்களை எப்போதும் இரண்டாம் தர குடிமக்களாகவே கருதி வந்துள்ளதாக பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் நிஷிகாந்த் துபே சனிக்கிழமை காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்தார். 1966-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்திற்கு வெளியே நடைபெற்ற, பசுவதைக்கு எதிரான போராட்டத்தை அவர் சுட்டிக்காட்டினார். 'காங்கிரஸின் இருண்ட அத்தியாயம்' என்ற தலைப்பில் அவர் 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டுள்ள தொடரின் ஒரு பகுதியாக, பசுவதையை நாடு முழுவதும் தடை…