Maalaimalar
எக்ஸ்ட்ரீம் 125R ஸ்டெல்த் எடிஷன் இந்தியாவில் அறிமுகம் - விலை, முழு விவரங்கள்
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், புதிய எக்ஸ்ட்ரீம் 125R ஸ்டெல்த் எடிஷன் மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ஸ்டெல்த் எடிஷன் மாடலின் விலை ரூ. 1,16,250 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய வேரியன்ட், 4.2-இன்ச் கலர் TFT இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், டயர் பிரஷர் மானிட்டரிங் TPMS மற்றும் மேம்படுத்தப்பட்ட ஸ்டைலிங் ஆகியவற்றை அறிமுகப்படுத்துகிறது. இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர்: முந்தைய மாடல்களில்…