உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

சீன்: விமர்சனம் - ‘ஹாட்ரிக்’ ஹிட் கொடுத்தாரா சூர்யா?

கரோனாவுக்கு பிந்தைய சில ஆண்டுகளாக துவண்டு போயிருந்த சூர்யா ரசிகர்களுக்கு எனர்ஜி டானிக் போல அடுத்தடுத்து ‘கருப்பு’, ‘விஸ்வநாத் & சன்ஸ்’ ஆகிய படங்கள் ஹிட் ஆகி உற்சாகம் கொடுத்தன. ‘ஆவேஷம்’ மலையாளப் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு சூர்யாவை வைத்து ஜித்து மாதவன் இயக்குகிறார் என்ற அறிவிப்பே ‘சீன்’ படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பை கிளறிவிட்டது. அந்த எதிர்பார்ப்பை தக்க வைத்து சூர்யா ஹாட்ரிக் வெற்றியை கொடுத்தாரா என்று பார்க்கலாம். டிஎஸ்பி…