உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

நகைக்கடையின் கதவை வெட்டி எடுத்து ரூ.2 கோடி தங்கம், வெள்ளி கொள்ளை-முகமூடி ஆசாமிகள் கைவரிசை

கடைக்குள் புகுந்து கொள்ளை கர்நாடகா பாகல்கோட்டை (மாவட்டம்) அருகே நவநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் திகம் பர் என்பவருக்கு சொந்தமான ஓம் ஜூவல்லர்ஸ் என்ற நகைக்கடை இயங்கி வருகிறது. இந்த நகைக்கடைக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் கார் ஒன்றில் மர்ம நபர்கள் 2 பேர் வந்துள்ளனர்.பின்னர் அவர்கள் கடைக்கு முன்பு காரை நிறுத்திவிட்டு கையில் கொண்டு வந்திருந்த நவீன கியாஸ் கட்டர் எந்திரத்தை பயன்படுத்தி, நகைக்கடையின் ஷட்டர் மற்றும்…