Samayam Tamil
ரூ.18,000 வரையிலும் அதிகரித்த விமான கட்டணம்: தமிழகத்தில் விமான எரிபொருள் வரிக் குறைப்பால் யாருக்கு லாபம்? - கனிமொழி காட்டம்
தமிழகத்தில் விமானப் போக்குவரத்தை ஊக்குவித்து, விமானப் பயணக் கட்டணங்களைக் குறைக்கும் நோக்கில், விமான எரிபொருளான ஏவியேஷன் டர்பைன் ஃபியூல் (ATF) மீதான மதிப்புக் கூட்டு வரியை (VAT) கடந்த சில நாட்களுக்கு முன்னர் குறைத்து தமிழக அரசு உத்தரவுட்டது. இந்த சூழலில் தமிழகத்தில் விமான எரிபொருள் வரிக் குறைப்பால் யாருக்கு லாபம்? என திமுக எம்பி கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.