உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

தமிழ்நாட்டைச் சேர்ந்த வர்த்தகர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இந்திய பிரஜை ஒருவர் போதை பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (07) அதிகாலை 23 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள 'குஷ்' (Kush) மற்றும் 'ஹசீஷ்' (Hashish) போதைப்பொருள் தொகுதியைக் இலங்கைக்குக் கொண்டு வந்த இந்திய பிரஜையே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் இவ்வாறு கைதானவர் இந்திய தமிழ்நாட்டைச் சேர்ந்த 37 வயதுடைய வர்த்தகர் என தெரியவந்துள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த வர்த்தகர் கைது குறித்த போதைப்பொரு...