IBC Tamil
EPF முதலீடுகளின் சந்தை மதிப்பு 204.94 பில்லியன் ரூபாயாக உயர்வு!
ஊழியர் சேமலாப நிதியம் (EPF), கொழும்பு பங்குச் சந்தையில் மேற்கொண்டுள்ள முதலீடுகளின் சந்தை மதிப்பு குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2026 ஜூன் 30ஆம் திகதியின்படி, பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள 61 நிறுவனங்களின் பங்குகளைக் கொள்வனவு செய்வதற்காக EPF நிதியம் 100.15 பில்லியன் ரூபாயை முதலீடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த முதலீடுகளின் தற்போதைய சந்தை மதிப்பு 204.94 பில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளதாக EPF வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ள...