உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

3, 5 ஆண்டு சட்டபடிப்புகளுக்கான வயது கட்டுப்பாடு நீக்கம்! இனி எந்த வயதினரும் படிக்கலாம்!

இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் 3 மற்றும் 5 ஆண்டு சட்டபடிப்புகளுக்கான வயது வரம்பை ரத்து செய்துள்ளது. இதனால் எந்த வயதினரும் சட்டத்துறையில் கல்வி பெற வாய்ப்பு கிடைத்துள்ளது. சட்டப்படிப்புகளுக்கான சேர்க்கைக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த அதிகபட்ச உச்ச வயது வரம்பு முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் உச்ச நீதிமன்றத்தில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பான வழக்கினை உச்ச…