Vikatan
பண்டிகை காலத்தில் தமிழகத்தில் விமானக் கட்டணம் ரூ.18,000! VAT குறைப்பு யாருக்கு பயன்?- கனிமொழி கேள்வி
கடந்த மாதம் தமிழ்நாட்டில் உள்நாட்டு விமான நிறுவனங்களுக்கான விமான எரிபொருள் மீதான மதிப்புக்கூட்டு வரியை (VAT) சென்னை விமான நிலையத்தில் 29%-ல் இருந்து 16%-ஆகவும், தமிழ்நாட்டின் பிற விமான நிலையங்களில் வெறும் 1%-ஆகவும் குறைக்கப்பட்டது. வரி குறைக்கப்பட்ட போதிலும், பண்டிகைக் காலம் நெருங்கி வரும் வேளையில் விமானக் கட்டணங்கள் உயர்ந்துள்ளன. இதனால் இந்த வரிக் குறைப்பு யாருக்குப் பயன் என்று கேள்வி எழுப்பியுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர்…