உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தீபாவளிக்கு சொந்த ஊர் செல்வோர் கவனத்திற்கு... சென்னையில் இருந்து பஸ்கள் புறப்படும் இடங்கள் விவரம்

சென்னை, இந்து மதப்பண்டிகையான தீபாவளி உலகம் முழுவதும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதனிடையே, தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்வோர் வசதிக்காக சிறப்பு பஸ்களை தமிழக அரசு இயக்கி வருகிறது. அந்த வகையில் சொந்த ஊர்களுக்கு செல்வோர் வசதிக்காக சென்னையில் 5 இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. எந்தெந்த பஸ் நிலையங்களில் இருந்து எந்தெந்த ஊர்களுக்கு பஸ்கள் செல்கின்றன என்ற…