Maalaimalar
தீபாவளி- விக்கிரவாண்டி சுங்கச்சாவடியை இதுவரை 70 ஆயிரம் வாகனங்கள் கடந்து சென்றன
இந்துக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகை சென்னையில் தங்கி வேலை பார்த்து வருவோர் மற்றும் படித்து வருபவர்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாட நேற்று முன்தினம் முதலே தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கினர். இதனால் சென்னையிலிருந்து ஏராளமான வாகனங்கள் தென் மாவட்டங்களை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளது. இந்த வாகனங்கள் அனைத்தும் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியை கடந்து தான் செல்ல வேண்டும். வாகனங்கள் தீபாவளி…