Dinamani
இந்தியாவை உலகளாவிய மின்னணு உற்பத்தி மையமாக மாற்ற இலக்கு: அஸ்வினி வைஷ்ணவ்
இந்தியாவை உலகளாவிய மின்னணு, செமிகண்டக்டர் உற்பத்தி மையமாக உருவாக்குவதே மத்திய அரசின் இலக்கு என்று மத்திய ரயில்வே, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். 'செமிகான் இந்தியா 2.0' திட்டத்திற்கான இணையவழி விண்ணப்பத் தளத்தை அஸ்வினி வைஷ்ணவ் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது: நாட்டின் மின்னணுப் பொருள்கள் உற்பத்தித் துறை, வெறும் உதிரிபாகங்களை இணைக்கும் நிலையைக் கடந்து, பாகங்கள்…