Maalaimalar
ராமநாதபுரத்தில் இரவு முழுவதும் கொட்டி தீர்த்த கனமழை
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களில் பரவலாக மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்திருந்தது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. தற்போது தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுளள கேரள பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 4 நாட்களில் பரவலாக மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்திருந்தது. மழை அதன்படி இன்று மதுரை…