Daily Thanthi
இலவச மடிக்கணினி திட்டத்திற்காக ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்கீடு: முதல்-அமைச்சர் விஜய்
சென்னை, கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிக்கு ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்து முதல்-அமைச்சர் விஜய் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு பின்வருமாறு; வெற்றி மடிக்கணினித் திட்டம் ”இன்றைய டிஜிட்டல் உலகில், உயர்கல்வி பயிலும் மாணாக்கர்களுக்கு மடிக்கணினி என்பது இன்றியமையாத கல்வி உபகரணமாக விளங்குகிறது. மாணாக்கர்கள் தங்களது தொழில்நுட்ப அறிவை மேம்படுத்தவும், திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை மேற்கொள்ளவும்…