Maalaimalar
சின்னமனூர் அருகே பட்டாசு குடோன், கடையில் தீ விபத்து
தீ விபத்தில் பணியில் இருந்த பெண் உட்பட 4 ஊழியர்களும் லேசான காயங்களுடன் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர். தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே பட்டாசு குடோன், கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது. பட்டாசு கடை தேனி மாவட்டம் சின்னமனூர் அருகில் உள்ள காமாட்சிபுரத்தை சேர்ந்தவர் அழகுமுத்து. இவர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆவார். ஒவ்வொரு வருடமும் தீபாவளி பண்டிகையின் போது இவர் பட்டாசு கடை அமைப்பது…