உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

சூர்யா நடித்த “சீன்” படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

சென்னை, 'சீன்' திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் வெளியான முதல் நாளில் ரூ.34.25 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள திரைப்படம் 'சீன்'. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று (நவம்பர் 6) இப்படம் திரையரங்குகளில் வெளியானது. மலையாளத்தில் 'ஆவேசம்', 'ரோமன்சம்' போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன்…