Maalaimalar
எனது இதயம் கனிந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்! - விஜய் வசந்த் எம்.பி.
கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த் தீபாவளி வாழ்த்து தெரிவித்து, மக்களின் வாழ்வில் மகிழ்ச்சி, அமைதி, அன்பு, வளம் பெருக வேண்டும் எனவும், சகோதரத்துவம் மற்றும் மனிதநேயம் தழைக்க வேண்டும் எனவும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக விஜய் வசந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், இருள் நீங்கி ஒளி பிறக்கும் இனிய தீபாவளித் திருநாளில், மக்கள் அனைவரின் வாழ்விலும்…