Daily Thanthi
ராஜஸ்தான் ராயல்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் இடையே மெகா வீரர்கள் டிரேடிங் ?
ஐபிஎல் 2027 தொடருக்கு முன்னதாக ராஜஸ்தான் ராயல்ஸ் (RR), லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (LSG) அணிகள் இடையே 3 முதல் 4 வீரர்கள் வரை இடம்பெறக்கூடிய மிகப்பெரிய வீரர்கள் பரிமாற்ற ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. லக்னோ அணி இதன்படி, லக்னோ அணிக்காக கடந்த சீசனில் சிறப்பாக விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் ஒருவரைத் தனது அணியில் சேர்க்க ராஜஸ்தான் நிர்வாகம் ஆர்வம் காட்டி வருகிறது. இதற்குப் பதிலாக…