Dinamani
கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்துக்கு ரூ.2,000 கோடி ஒதுக்கீடு!
தமிழ்நாடு அரசின் வெற்றி மடிக்கணினித் திட்டத்துக்கு நிதி ஒதுக்கி முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முதல்வர் ச. ஜோசப் விஜய் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இன்றைய டிஜிட்டல் உலகில், உயர்கல்வி பயிலும் மாணாக்கர்களுக்கு மடிக்கணினி என்பது இன்றியமையாத கல்வி உபகரணமாக விளங்குகிறது. மாணாக்கர்கள் தங்களது தொழில்நுட்ப அறிவை மேம்படுத்தவும், திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை மேற்கொள்ளவும், இணையவழிக் கல்வி மற்றும் எதிர்கால வேலைவாய்ப்புகளுக்கும்…