உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

15 வயதில் கேப்டனாகும் சூர்யவன்ஷி.. சையத் முஷ்டாக் அலி தொடரில் அங்கீகாரம்!

சையத் முஷ்டாக் அலி தொடரில் பீகார் அணியின் கேப்டனாக 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய டி20 அணியில் இடம்பிடித்த இளம் நட்சத்திரம், தனது திறமையால் புதிய தலைமுறைக்கு வழிகாட்டுகிறார். சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 தொடரில் விளையாடும் பிஹார் அணியின் கேப்டனாக இளம் பேட்டிங் நட்சத்திரம் வைபவ் சூர்யவன்ஷி நியமிக்கப்பட்டுள்ளார். சூரஜ் காஷ்யப் துணை கேப்டனாக செயல்படுவார். Vaibhav Sooryavnshi has been…