உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

தீபாவளிக்கு முதல் நாள் உயர்ந்த தங்கம் விலை: வாடிக்கையாளர்கள் கவலை

தீபாவளிக்கு முதல் நாளான இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. இதனால் நகை வாங்கும் மக்கள் கவலை அடைந்துள்ளனர். தீபாவளிக்கு நகை வாங்க அதிகம் செலவாகும்.