Daily Thanthi
செப்டம்பர் காலாண்டில் பி.எம்.டபிள்யூ. ஸ்டீல் நிறுவனத்தின் நிகர லாபம் 42.7 சதவீதம் உயர்வு
கொல்கத்தாவை சேர்ந்த பி.எம்.டபிள்யூ. இண்டஸ்ட்ரீஸ் லிட். நிறுவனம் இந்திய தொழில் துறையில் முன்னணி ஸ்டீல் நிறுவனமாக விளங்கி வருகிறது.இந்த நிறுவனம் ஜார்கண்டின் பொகாரோவில் உள்ள செயில் நிறுவனத்துடன் ஒரு கூட்டு இணைப்பையும், மேற்கு வங்காளம் மற்றும் ஜார்கண்டில் உற்பத்தி ஆலைகளையும் கொண்டுள்ளது.இந்த நிறுவனம் கடந்த ஜூலை-செப்டம்பர் காலாண்டுக்கான வரவு- செலவு விவரங்களை வெளியிட்டு இருக்கிறது. மொத்த வருவாயும் அதிகம் அதன்படி நிறுவனத்தின் நிகர லாபம்…