உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

அஸ்வெசும பயனாளிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

திருத்தப்பட்ட அஸ்வெசும பயனாளிகள் பட்டியல் தொடர்பான மேன்முறையீடுகளை நவம்பர் 11 வரை சமர்ப்பிக்கலாம் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. மேன்முறையீடுகள் அந்தந்த பிரதேச செயலகங்களிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று ஊடகமொன்றுக்கு அளித்த ஒரு பிரத்யேக நேர்காணலில், அந்த சபையின் தலைவர் நிமல் கொட்டாவெலகெதர தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், மேன்முறையீடுகளைச் சமர்ப்பிப்பதற்கு பத்து நாட்கள் அவகாசம் அளிப்பதாகவும், அதற்கான கடைசித் திகதி நவம்பர் 11 ஆகும். ...