உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

Full form-இல் சூர்யா.. ஸ்கோர் செய்யும் நஸ்ரியா - நஸ்லேன்.. ஜீத்து மாதவன் 'சீன்' பலித்ததா? - திரைவிமர்சனம்

தீபாவளி பட்டாசாக வெடிக்கும் கதைக்களம். ஸ்க்ரீனில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தோன்றய Charming சூர்யா. நஸ்ரியாவின் கியூட்டன்ஸ் ஓவர்லோடட். நஸ்லேனின் நாசூக்கான வில்லத்தனம். ஆவேஷம் இயக்குநர் ஜீத்து மாதவனின் Chaos கலைவண்ணம். கில்லர் கதையோடு இழையோடும் காமெடி. Hypeக்கு ஏற்றபடி அவ்வளவு சீன் இருக்கிறதா இந்த 'சீன்'-க்கு. மலையாள இயக்குநர் மலையாளிகள் எடுக்கும் படம் என்றாலே அதற்கு அதிக சீன் கிரியேட் செய்வதாக தமிழ் சினிமா வட்டாரத்தில்…