உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

குதிரை பேரம் வழக்கு: அதிமுக நிர்வாகி மன்னனிடம் 2-வது நாளாக விசாரணை!

குதிரை பேரம் வழக்கு தொடர்பாக மதுரை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் முன் ஆஜரான அதிமுக நிர்வாகி மன்னனிடம் 2-வது நாளாக சனிக்கிழமையும் விசாரணை நடைபெற்று வருகிறது. தமிழக வெற்றிக் கழக ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சியாகக் கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரித்து எதிராக வாக்களிக்க தன்னிடம் பேரம் பேசப்பட்டதாக சட்டப்பேரவை உறுப்பினர் மதார் பதுருதீன் (எ) முஸ்தபா கடந்த புதன்கிழமை மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம்…