Maalaimalar
புதுச்சேரி வாலிபர் கொலையில் 4 பேர் சிக்கினர்
புதுச்சேரி வாலிபர் கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள் புதுவை வாணரப்பேட்டை, ரோடியர்பேட் பகுதியை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (வயது30). இவருக்கு திருமணமாகி சுயம்பு என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். அவரது மனைவி, பிரான்ஸ் நாட்டில் வேலை செய்து வருகிறார். வெட்டி கொலை கடந்த 2-ந் தேதி இரவு தமிழ்ச்செல்வன், நேதாஜி நகரில் இருந்து கல்லறை வீதி வழியாக பைக்கில் சென்றபோது, 5 பேர் கொண்ட மர்ம கும்பல்…