உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

ஜப்பான் பயணம்: ரூ. 40,000-க்கு பிரத்யேகத் தலையணை வாங்கிய இந்தியப் பெண்!

டோக்கியோ, நவீன வாழ்க்கை முறையில் ஏற்படும் கழுத்து வலி மற்றும் தூக்கமின்மைக்குத் தீர்வு காண, இந்தியப் பெண் ஒருவர் ஜப்பானின் பாரம்பரியக் கடையில் ரூ.40,000 செலவிட்டுத் தலையணை வாங்கிய சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. கழுத்து வலிக்கு தீர்வு தேடிய பயணம் இந்தியாவைச் சேர்ந்த பட்டயக் கணக்காளர் (சிஏ) விபன்தீப் கவுர். இவர் மடிக்கணினி மற்றும் ஸ்மார்ட்போன்களை நீண்ட நேரம் பயன்படுத்துவதால் ஏற்பட்ட கழுத்து வலி மற்றும் தூக்கமின்மையால்…