Hindu Tamil Thisai
வெற்றி மடிக்கணினி திட்டத்துக்கு ரூ.2,000 கோடி ஒதுக்கீடு: முதல்வர் விஜய் உத்தரவு
சென்னை: கல்லூரி மாணவர்களின் தொழில்நுட்பத் திறனை மேம்படுத்தும் நோக்கில், வெற்றி மடிக்கணினித் திட்டத்தை ரூ.2,000 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்துவதற்கு முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இதற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் நிதி ஒதுக்கீட்டுக்கான நிர்வாக அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இன்றைய டிஜிட்டல் உலகில், உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மடிக்கணினி என்பது…