Samayam Tamil
திரையரங்குகளில் 6 காட்சிகளா?: மக்களை முன்னேற்றத்தை முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கக்கூடாது- அன்புமணி ராம்தாஸ்
தமிழகத்தில் வெளியாகும் திரைப்படங்களுக்கு கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்னர் திரையரங்குகளில் 6 காட்சிகள் திரையிட தமிழக அரசு உத்தரவுட்டது. இந்நிலையில் பாமக தலைவர் அன்புமணி ராம்தாஸ் க்களை முன்னேற்றத் திட்டம் தீட்டாமல், முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கக்கூடாது என கடுமையாக விமர்சித்துள்ளார்.