Hindu Tamil Thisai
“விமான எரிபொருள் மீதான வரியைக் குறைத்ததால் யாருக்குப் பயன்?” - கனிமொழி எம்பி கேள்வி
தூத்துக்குடி: “தமிழ்நாட்டில் விமான எரிபொருள் மீதான வரியைக் குறைத்ததால் யாருக்குப் பயன்?” என கனிமொழி எம்பி கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “விமானப் பயணக் கட்டணத்தைக் குறைக்கும் நோக்கில், விமான எரிபொருள் மீதான மதிப்புக்கூட்டு வரியை (VAT) சென்னை விமான நிலையத்தில் 29 சதவீதத்திலிருந்து 16 சதவீதமாகவும், தமிழ்நாட்டின் பிற விமான நிலையங்களில் 1 சதவீதமாகவும் தவெக அரசு குறைத்துள்ளது. ஆனால்…