Vikatan
ஒன்றிய - மாநில உறவுக் குழு கலைப்பு: "அதிகாரச் சமத்துவத்திற்கு பேரிழப்பு" - சு.வெங்கடேசன் கண்டனம்
கடந்த திமுக ஆட்சியில் ஒன்றிய-மாநில உறவுகளை ஆராய ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் உயர்மட்டக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. தற்போது அந்தக் குழுவைக் கலைத்துள்ளது தவெக அரசு. தவெக அரசின் இந்தச் செயலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன். “ஒன்றிய-மாநில அரசுகளின் உறவுகள் தொடர்பாக ஆராய கடந்த தி.மு.க. ஆட்சியில் அமைக்கப்பட்ட குழுவைத்…