உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

இந்தியாவில் வீடு இருக்கா? பிரச்சனையே இல்ல பிரான்சிலும் வீடு வாங்கலாம்; 6 நகரங்களில் அதிரடியாக குறைந்த விலை

பிரான்ஸ் நாட்டில் சொந்தமாக ஹாலிடே ஹோம் (Holiday home) வாங்க வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு ஒரு நல்ல செய்தி வெளியாகியுள்ளது. பிரான்சின் சில புகழ்பெற்ற நகரங்களில் வீடுகளின் விற்பனை விலை கணிசமாக குறைந்துள்ளதால், குறைந்த பட்ஜெட்டில் சொத்துக்களை வாங்க அருமையான வாய்ப்பு உருவாகியுள்ளது. அதே நேரத்தில் சில பகுதிகளில் வீடுகளின் விலை 12 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. அடேங்கப்பா! மோனாலிசா இருக்கும் லூவ்ரே மியூசியத்துக்கே 4-வது இடம்தான்; முதல் இடத்தை தட்டிச் சென்ற அருங்காட்சியம் இதுவா? பிரான்சின் தேசிய புள்ளியியல் மற்றும் பொருளாதார ஆய்வு மையத்தின் (INSEE) புதிய தரவுகளின்படி, 2026 ஜூன் வரையிலான ஒரு ஆண்டில்…