Vikatan
OM: 'சாய் பல்லவி ரொம்ப இன்னசன்ட்டா இருந்தாங்க, ஆனா இப்போ சந்திரமுகி மாதிரி சினிமாவை.!'- தனுஷ்
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், தனுஷ், மம்மூட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா நடிப்பில் வெளியாக இருக்கும் படம் 'ஓம்'. சாய் அபயங்கர் இசையமைத்துள்ள இந்தப் படத்தை தனுஷ் தயாரித்திருக்கிறார். நவம்பர் 20 ஆம் தேதி இந்தப் படம் வெளியாக இருக்கும் நிலையில் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (நவ.5) நடைபெற்றது. ஓம் படத்தில்... இதில் கலந்துகொண்டு பேசிய தனுஷ், “என்ன பேசலாம்? நாம் என்ன பேசினாலும் ஏதாவது ஒன்று பேசத்தான் போகிறார்கள்…