உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Polimer News

மீண்டும் வருகிறார் “சண்டியர்”.. 22 வருட ‘ஆண்டவர்’ கனவு.. அதே சர்ச்சை உயிர் பெறுமா?

சண்டியர்... இப்படி ஒரு பெயரை வைத்ததால் கடந்த 2004 ஆம் ஆண்டு புதிய தமிழகம் கட்சியினதலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியால் கடுமையான எதிர்ப்புக்குள்ளானவர் நடிகர் கமல் ஹாசன்..! அரிவாள் கலாச்சாரம் மேலோங்கும் , சாதி கலவரம் ஏற்படும் என்று கூறி கமல்ஹாசனின் படப்பிடிப்பை நடத்த விடமாட்டோம் என்று எச்சரித்ததால், அப்போது படத்தின் பெயரை விருமாண்டி என்று மாற்ற வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. விருமாண்டி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டாலும் விரும்பிய இடத்தில் படப்பிடிப்பை நடத்த இயலாமல் செட்டுக்குள் முடிக்க வேண்டிய நிர்பந்தமும் ஏற்பட்டது. இதனால் கலாச்சாரம் குறித்த தனது ஆதங்கத்தை அப்போதே வீடியோ மூலம் வெளிப்படுத்தினார் ‘சண…