உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

'ஓம்' திரைப்படத்தில் நடிக்க காரணம் என்ன? - நடிகர் மம்முட்டி சொன்ன விளக்கம்

சென்னை, 'ஓம்' திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதற்கான காரணம் குறித்து சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். 'அமரன்' திரைப்படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் 'ஓம்'. தனுஷின் 55-வது படமாக உருவாகியுள்ள இப்படத்தை வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் ஆர்டேக் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இப்படத்தில் ஸ்ரீலீலா, சாய் பல்லவி ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மலையாள நடிகர்…